அநுராதபுர மாவட்டத்தின் மேற்கு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் அநுராதபுர மாவட்டத்தின் அநுராதபுரம் மேற்கு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சற்றுமுன் வெளியான அநுராதபுரம் – அநுராதபுரம் மேற்கு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,075 ஐக்கிய மக்கள் சக்தி – 17,128 தேசிய மக்கள் சக்தி – 3,074 … Continue reading அநுராதபுர மாவட்டத்தின் மேற்கு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்